கணவர் மற்றும் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய பூமிகா, தற்போது எப்படி உள்ளார் பாருங்க..
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.
இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.
தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா, ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது நடிகை பூமிகா தனது பிறந்தநாளை கணவர் மற்றும் மகனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.