விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் செய்த மாஸ் சாதனை- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் செய்த மாஸ் சாதனை- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

யூடியூபில் பாடல்கள் செய்யும் சாதனைகளை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அதிலும் பெரிய நடிகர்களின் படங்களின் சில பாடல்கள் பெரிய ரீச் பெறுகின்றன.

அப்படி தான் இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் பெரிய சாதனை செய்துள்ளது.

24 நேரத்திற்குள் இப்பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வேறு எந்தெந்த பாடல்கள் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது என்பதை பார்ப்போம்.

  • வாத்தி கம்மிங்- 7 மில்லியன்
  • ரௌடி பேபி- 7 மில்லியன்
  • Butta Bomma- 5.4 மில்லியன்
  • Samajavaragamana- 5.1 மில்லியன்
  • Kutty Story- 3.5 மில்லியன்

LATEST News

HOT GALLERIES