குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வந்த சூப்பர் செய்தி- படப்பிடிப்பு தளத்தில் இருந்தே வந்த போட்டோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வந்த சூப்பர் செய்தி- படப்பிடிப்பு தளத்தில் இருந்தே வந்த போட்டோ

விஜய் தொலைக்காட்சியில் இப்போது இரண்டு நிகழ்ச்சிகள் மக்களிடம் ஹிட்டாக ஓடுகிறது.

ஒன்று பிக்பாஸ் மற்றொன்று குக் வித் கோமாளி. பிக்பாஸ் 5வது சீசன் அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்கின்றனர், அதேபோல் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி நவம்பரில் தொடங்கும் என இதுவரை கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிகழ்ச்சிகளை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. 

இப்போது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு தகவல். அது என்னவென்றால் குக் வித் கோமாளி 2 கொண்டாட்ட நிகழ்ச்சி அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஸ்வின் மற்றும் ரித்விகாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News