பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ராதிகா கர்ப்பமாக இருக்கிறாரா?- அவரே வெளியிட்ட வீடியோ

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ராதிகா கர்ப்பமாக இருக்கிறாரா?- அவரே வெளியிட்ட வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அதில் டாப் 5ல் இருக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி.

இதில் மிகவும் அழகாக வேடத்தில் இதுவரை நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர். ராதிகா என்ற வேடத்தில் அவர் நடிக்க ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.

ஆனால் திடீரென அவர் சீரியலில் இருந்து விலகியிருந்தார். அதற்கு காரணம் தனது வேடம் நெகட்டீவாக செல்ல இருக்கிறது அதனால் வெளியேறினேன் என தனது யூடியூப் பக்கத்தில் முதல் காரணம் கூறியிருந்தார்.

இரண்டாவது காரணம் அவர் கர்ப்பமாக இருக்கிறாராம், இதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற ஒரு காரணம் என தனது புதிய வீடியோவில் கூறியுள்ளார்.

அந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES