ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல், என்ன சீரியல் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல், என்ன சீரியல் தெரியுமா?

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் பார்த்து ரசிக்க பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இதில் ஒளிபரப்பாகி வந்த பல முக்கிய சீரியல்களின் மூலமாக ரசிகர்களிடையே பல நட்சத்திரங்கள் பெரியளவில் பிரபலமாகி உள்ளனர். 

இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், நினைத்தாலே இனிக்கும் என்ற புதிய சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News