சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் ரோஜா சீரியல் நடிகை - அட, இவரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் அயலான் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இதில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஷாமிலி. இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதினால், சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை ஷாமிலி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார்.
அந்த காட்சியின் புகைப்படம் இதோ..