பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் படத்தில் நடித்துள்ள ராஜா ராணி 2 சீரியல் நடிகர்- யாரு பாருங்க
ராஜா ராணி 2 சீரியல் விஜய்யில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இதில் படிக்காத நாயகன், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் வாழும் நாயகி பற்றிய கதை தான் காட்டப்படுகிறது.
விறுவிறுப்பான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாகிறது, இப்போது கதையில் முக்கியமான சம்பவம் நடக்க இருக்கிறது. இந்த சீரியலில் நாயகனின் அப்பாவாக நடிப்பவர் ரவி.
இவரது வேடம் கொஞ்சம் காமெடியாகவே காட்டப்பட்டு வருகிறது, அடிக்கடி மட்டும் கொஞ்சம் சீரியஸாக காட்டுகின்றனர்.
தற்போது ரவி அவர்கள் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார். அந்த என்ன புகைப்படம் என்றால் பாலிவுட் நடிகை கங்கனாவின் தலைவி பட ஸ்டில் தான்.
அந்த படத்தில் ஒரு சின்ன காட்சியில் ரவி நடித்துள்ளாராம், இதோ அவர் ஷேர் செய்த புகைப்படம்,