ராஜா ராணி 2 சீரியல் செட்டில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், யார் தெரியுமா?

ராஜா ராணி 2 சீரியல் செட்டில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், யார் தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ராஜா ராணி 2.

இதில் ஆல்யா மானசா மற்றும் சரவணன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் ராஜா ராணியின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது போலவே தற்போது இந்த தொடருக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ராஜா ராணி செட்டில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் SJ சூர்யாவுடன் இந்த சீரியல் நடிகை அர்ச்சனாவும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

LATEST News

Trending News