படங்கள் வெற்றிபெறவில்லை - 23 வயதில் சன் டிவி சீரியலில் நடிக்க வந்த நடிகை
சன் டிவியில் தற்போது மக்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கலில் ஒன்று பூவே உனக்காக.
திரையுலகில் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் மார்க்கெட்டை இழந்துவிடுவார்கள்.
அப்படி தமிழ் திரையுலகில் 2019 ஆம் ஆண்டு எம்பிரான் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை பெறாமல்போன நடிகை தான் ராதிகா. இளம் நடிகையான இவர் கன்னட சினிமாவிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் ஏமாற்றம். எந்த படமும் இவருக்கு கைகூடவில்லை.
இதனால் தடுமாறி கொண்டிருந்த ராதிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார்.