மீண்டும் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள்! வெளியான லேட்டஸ்ட் ஷூட்டிங் போட்டோ

மீண்டும் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள்! வெளியான லேட்டஸ்ட் ஷூட்டிங் போட்டோ

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த சீரியலுக்கு மிக பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் பல்வேறு திருப்பங்களுடன் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில வாரங்களாக பிளாஷ் பேக் காட்சிகளை தான் காட்டிவந்தனர்.

மேலும் இதில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் சிறிய வயதில் காண்பிக்கப்பட்டு வந்தனர். இதனால் அவர்களை பழைய மாதிரி பார்க்க ரசிகர்கள் காத்து கொண்டு இருந்தனர்.

இதனிடையே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதர்கள் அனைவரும் ஒன்றாக ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிளாஷ் பேக் போர்ஷன்கள் அனைத்தும் முடிந்துள்ளது போல் தெரிகிறது.

LATEST News

Trending News