17 வயதில் இறுக்கமான ஆடையில் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..

17 வயதில் இறுக்கமான ஆடையில் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள் குழந்தை நட்சத்திரங்கள். அந்தவகையில், 15 வயதில் ராட்சசன் படத்தில் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரவீனா தாஹா.

இதைதொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் நடனம், புகைப்படம் என வெளியிட்டு ஈர்த்து வந்தார். இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி சீரியலான மெளனராகம் 2வில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது 17 வயதே ஆன ரவினா இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களே மா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES