இளம்நடிகருடன் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை மானசா! வீடியோ..
தொலைக்காட்சி சீரியல் நடிகையாக ராஜா ரானி தொடர் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவுடன் ஏற்பட்ட காதல் அதிகமானதால் வீட்டிற்கு தெரியாமல் முஸ்லீம் முறைப்படி நிக்காஹா செய்து கொண்டனர்.
இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்தினை பிரம்மாண்டமாக செய்து பெண் குழந்தை ஒன்றினை பெற்றனர். திருமணத்திற்கு பிறகு ஆல்யா மானசா ராஜா ராணி 2வில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் காதல் திருமணம் குறித்து பேட்டியொன்றில் பல உண்மைகளை கூறி வந்தனர். தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் சக நடிகருடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.