விஜய் டிவி-ல் ஆரம்பமாக உள்ள புதிய நிகழ்ச்சி, குக் வித் கோமாளி புகழும் உள்ளாரா! என்ன நிகழ்ச்சி பாருங்க
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இதில் தொடங்கிய புதிய நிகழ்ச்சிகள் பல கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனிடையே தற்போது புத்தம்புதிய ஷோ ஒன்றை அறிவித்துள்ளது விஜய் டிவி. ஆம், காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய காமெடி ஷோ தொடங்க உள்ளது.
இதில் சின்னத்திரை மற்றும் காமெடி ஸ்டார் இணைத்து கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அதன் ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.