கமலின் விக்ரம் படத்திற்காக வயதான தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகர் - நீங்களே பாருங்க

கமலின் விக்ரம் படத்திற்காக வயதான தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகர் - நீங்களே பாருங்க

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படம் கமல் ஹாசனின் 232 படம். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கைதி படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த நடிகர் நரேன் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் நரேன் வயதான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News