சிம்புவின் மாநாடு டிரைலர் ரிலீஸ் எப்போது?- தயாரிப்பாளரிடம் இருந்து வந்த தகவல்
எல்லா பெரிய நடிகர்களின் படங்கள் சில ரிலீஸிற்காக வெயிட்டிங்கில் உள்ளது.
திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் ரிலீஸ் செய்யலாம் என்று அரசிடம் ஒரு தகவல் வந்தால் போதும் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸிற்கு தயாராகிவிடும்.
அப்படி ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு படம் மாநாடு. வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் தயாராகி இருக்கும் இப்படம் அரசியல் டச் உள்ளது.
படத்தின் ஃபஸ்ட் லுக், பாடல்கள் விவரம் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது என்ன தகவல் என்றால் படத்தின் டிரைலர் வரும் பக்ரீத் ஸ்பெஷலாக வெளியாகலாம் என்கின்றனர்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொண்டுள்ளது.