சம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்!

சம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டு வந்தபோது திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் அடுத்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா, அவ்வப்போது விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா உடன் நடனமாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார் என்பதும் இந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சம்யுக்தா உடன் நடனமாடிய வீடியோ ஒன்றை பாவனா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் இருவரும் நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு செருப்பு விழும் காட்சி உள்ளது. காமெடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES