சன் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்- திருசெல்வம் இயக்குகிறாரா, தொடரின் பெயர்?

சன் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்- திருசெல்வம் இயக்குகிறாரா, தொடரின் பெயர்?

சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர் போன ஒரு டிவி. இதில் வருடக் கணக்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு சீரியல்கள் தான் ஒரு பொழுதுபோக்காக உள்ளது.

இந்த தொலைக்காட்சியில் படு ஹிட்டடித்த சீரியல்கள் நிறைய உள்ளது. அதில் ஒன்று தான் திருசெல்வம் இயக்கிய கோலங்கள்.

சீரியல் பெயரை கேட்டதும் அதை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக முழு கதையும் நியாபகம் வந்திருக்கும், அந்த அளவிற்கு சீரியல் ரீச் பெற்றது.

தற்போது திருசெல்வம் சிங்கப் பெண்ணே என்ற பெயரில் 5 பெண்களை மையமாக வைத்து ஒரு காமெடி சீரியலை இயக்கப் போவதாகவும் சன் டிவியில் விரைவில் வரப்போவதாக கூறப்படுகிறது.

அதிலும் இது ஒரு கன்னட சீரியல் ரீமேக் என்கின்றனர்.

LATEST News

HOT GALLERIES