ஆண்கள் ஸ்டைலில் முடியை மாறிய 38 வயதான நடிகை கனிகா!

ஆண்கள் ஸ்டைலில் முடியை மாறிய 38 வயதான நடிகை கனிகா!

சினிமாவில் நடிகைகளுக்கு அவர்களின் வயது திருமணத்தை வைத்து தான் மார்க்கெட் இருக்கும். அதிலும் திருமணமாகிவிட்டால் சினிமாவையே விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அப்படியில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கிகாரத்தை பெற்றவர் நடிகை கனிகா. 2002ல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த கனிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் வரலாறு படம் பெரிய இடத்தை சினிமாவில் கொடுத்தது. பின் 2008ல் திருமணம் செய்தும் படங்களில் நடித்து வருகிறார். 38 வயதான கனிகா மலையாள படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தமிழில் கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய முடியினை ஆண்கள் போல் வெட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஏன் இப்படி என்று ரசிகர்கள் ஷாக்காகி கேள்வி கேட்டு வருகிறார்கள். பாப்பன் என்ற மலையாள படத்திற்காக இப்படி வெட்டியுள்ளார் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES