ஸ்ருதிஹாசனுக்கே டஃப் கொடுக்கும் மாடல்! கமல்ஹாசன் படத்தில் மகளாக நடித்த குட்டி குழந்தையா இது?

ஸ்ருதிஹாசனுக்கே டஃப் கொடுக்கும் மாடல்! கமல்ஹாசன் படத்தில் மகளாக நடித்த குட்டி குழந்தையா இது?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 230 படங்கள் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். கமல்ஹாசன் நடித்து ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று அவ்வை சண்முகி.

இப்படியெல்லாம் ஒரு கலைஞரால் நடிக்கமுடியும் என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது கமலின் நடிப்பு. அந்தவகையில் அப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் பேபி அன்ரா.

கமல், மீனாவிற்கு அடுத்ததாக பெரியளவில் பெயர் எடுத்தது பேபி அன்ரா தான். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அன்ரா பேரழகியாக, ஒரு ஹாலிவுட் ஹீரோயின் போலவே காட்சியளிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த அன்ரா, தனது 8-வது வயதில் அவ்வை சண்முகி நடித்த பிறகு, ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து,

அதன்பின் விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் அவரின் அம்மா அவர்கள் நடிப்பதற்கு தடை போட்டுள்ளார். இதனால், மாடலிங், டான்ஸ், எழுத்தாளர் என தனது ஈடுபாட்டை மாற்றிக் கொண்டார். அதன்பின் தற்போது ஒரு பேஷன் நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் மீடியாவில் பிரபலமாகி வருகிறார்.

LATEST News

Trending News