பையா படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க மறுத்த உண்மையான காரணம்- இயக்குனரே கொடுத்த தகவல்

பையா படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க மறுத்த உண்மையான காரணம்- இயக்குனரே கொடுத்த தகவல்

தமிழ் சினிமாவில் ஒருசில ஹிட் படங்கள் கொடுத்து ஹிட் இயக்குனர்களின் லிஸ்டில் இடம் பிடித்தவர் லிங்குசாமி.

அப்படி அவர் இயக்கிய படங்களில் செம ஹிட்டடித்த படம் பையா. இப்படத்தில் கார்த்தி-தமன்னா ஜோடியாக நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம சூப்பர் ஹிட் தான். தமன்னா நடித்த அந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம்.

படம் பற்றி பேசும்போது நயன்தாரா கமிட்டாகி இருந்த படங்களுக்கு சம்பளம் குறைவாக தான் கொடுத்து வந்தார்களாம்.

இந்த படத்திற்கும் குறைவான சம்பளம் பேசப்பட பின் தயாரிப்பாளருக்கும், நயன்தாராவுக்கும் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவுக்கு வரவில்லை. எனவே இப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.

LATEST News

Trending News