லீக் புகைப்படத்தை டிரைவர், வாட்ச்மேன் பார்த்தார்கள்! 4 நாட்களாக வெளியில் வராமல் தவித்த நடிகை..

லீக் புகைப்படத்தை டிரைவர், வாட்ச்மேன் பார்த்தார்கள்! 4 நாட்களாக வெளியில் வராமல் தவித்த நடிகை..

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. மிகவும் போல்ட்டான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து சர்ச்சையில் சிக்கி வருபவரில் இவரும் ஒருவர். அந்தவகையில் வெப்சீரிஸ் படங்களில் ஆடையின்றியும், சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய நிர்வாண செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபற்றி நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் மேகசின் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளது, நான் ஒரு படத்தின் சூட்டிங்கில் இருந்த போது என்னுடைய படத்தின் நிர்வாணமாக நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதை வைத்து என்னை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர்.
 
அதனால் நான் 4 நாட்களாக வெளியில் வரவில்லை. அதற்கு காரணம் மீடிடா என்னை என்ன கூறியிருப்பார்கள் என்று எண்ணித்தான். அதை பலர் பார்த்திருப்பார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அதை என் வீட்டு டிரைவர், வார்ச்மேன் அந்த புகைப்படத்தை பார்த்திருப்பார்கள் அதில் இருப்பது நான் அல்ல என்று சிலர் யூகித்திருப்பார்கள்.

அதனால் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். அந்த லீக் புகைப்படத்தை வைத்து வறுத்தெடுத்தெடுத்த நேரத்தில், என்னுடைய உடல் சம்பந்தமான சில பிரச்சனையில் இருந்தேன். படத்தில் இப்படி நடிக்க எனக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது. ஆனால் அதை தாங்கும் துணிச்சல் எனக்கு வந்தது.

என் உடல் கட்டுப்பாட்டை எண்ணி பெருமைப்படுகிறேன். இது எனக்கு பெரிதாக ஊக்கத்தினை கொடுத்தது. அதனால் அதுபோன்ற காட்சிகளில் பாலிவுட் சினிமாவில் போல்ட்டாக நடிக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார். சமீபத்தில் ராதிகா ஆப்தே க்ளாமரில் உச்சத்தை கடந்து நடித்தும் புகைப்படங்களை வெளியிட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News