பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் எழிலா இது- புகைப்படம் பார்த்து வைரலாக்கும் ரசிகர்கள்

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் எழிலா இது- புகைப்படம் பார்த்து வைரலாக்கும் ரசிகர்கள்

சினிமா நடிகர்களை தாண்டி மக்களிடம் அதிகம் பாராட்டு பெறுவது சீரியல் கலைஞர்கள் தான்.

அவர்கள் அன்றாடம் மக்களை தொலைக்காட்சி மூலம் சந்திப்பதால் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களாக அவர்களை நினைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி எல்லா தாய்மார்களும் இப்படி ஒரு மகன் தான் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் எழில் வேடத்தை பார்த்து தான்.

எழில் தனது அம்மாவை யாராலும் புரிந்துகொள்ளாமல் இருக்க அவர் மட்டும் எப்போதும் ஆதரவாக இருப்பார். எழில் என்கிற வேடத்தில் நடிக்கும் அந்த நபரின் உண்மையான பெயர் விஷால்.

 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். அவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அட நம்ம எழிலா இது எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES