TRP ரேட்டிங்கில் மாஸ் காட்டும் சன், பின்வாங்கும் விஜய்- இப்படி ஆனதே, முழு விவரம்

TRP ரேட்டிங்கில் மாஸ் காட்டும் சன், பின்வாங்கும் விஜய்- இப்படி ஆனதே, முழு விவரம்

தொலைக்காட்சி ரசிகர்கள் கொரோனா லாக் டவுனில் இருந்து அதிகமாகி விட்டார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டிய மக்களுக்கு பொழுதுபோக்காக நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகள் வந்தன.

ஆனால் பெரும்பாலும் சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

அதேபோல் விஜய்யில் பாரதி கண்ணம்மா பெரிய ரீச் பெற்றுள்ளது. TRPயில் முதல், இரண்டு இடங்களில் ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் தான் இருந்து வந்தது.

இப்போது கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது இரண்டாவது இடத்திலும் சன் டிவியின் வானத்தை போல சீரியல் இருக்கிறது.

இதோ இந்த வாரத்திற்கான முதல் 5 நிகழ்ச்சிகளின் TRP விவரம்,

LATEST News

Trending News

HOT GALLERIES