கர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி
சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் தான் தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களிலேயே முதல் இடத்தில் உள்ளது.
கடந்த வாரம் வந்த TRP விவரத்தில் கூட ரோஜா சீரியல் முதல் இடம் பிடித்திருந்தது.
தற்போது இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை தான் நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.
அது வேறுயாரும இல்லை ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்கும் ஷாமிலி தான் கர்ப்பமாக இருக்கிறாராம்.
அவர் மிகவும் சந்தோஷ செய்தியை வெளிப்படுத்த ரசிகர்களும் நடிகைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.