சன் டிவி சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி அஸ்வின் - அட, யாருனு நீங்களே பாருங்க

சன் டிவி சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி அஸ்வின் - அட, யாருனு நீங்களே பாருங்க

அனைத்து வயது தரப்பு ரசிகர்களுக்கு கண்டு மகிழ்ந்த நிகழ்ச்சி என்றால் அது, குக் வித் கோமாளி தான்.

ஆம் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரை சிரிக்க வைப்பதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலரும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதிலும் குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மனதை கவர்ந்த புகழுக்கு தொடர்ந்து 7 படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அதே போல் நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசை வென்ற நடிகர் அஸ்வினுக்கு படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனது சமையல் மூலம் தமிழக ரசிகர்கள் மனதை கவர்ந்த அஸ்வின், சன் டிவி லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நட்சத்திரா நாகேஷுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆம் இவ்விருவரும் இணைந்து காதல் ஒன்று கண்டேன் பெண்ணே எனும் குறும் படத்தில் நடித்துள்ளனர்.

LATEST News

Trending News