இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் சந்தானம்.. அடேங்கப்பா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தானம். இவர் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் மாபெரும் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் இன்று. தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடிவரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.