சிறு வயதில் இரண்டு மாணவிகளுக்கு நடுவே அமர்ந்திருக்கும் விஜய் - க்யூட்டான போட்டோ
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
நாம் இதுவரை பார்த்திராத நடிகர் விஜய்யின் பல புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் பள்ளி பருவத்தில் இரு மாணவிகளுக்கு நடுவே அமர்ந்து, விஜய் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..