குக் வித் கோமாளிக்கு போட்டியாக விஜய் சேதுபதியுடன் களமிறங்கும் சன் டிவியின் புதிய ஷோ - இனி TRP எகிறும்

குக் வித் கோமாளிக்கு போட்டியாக விஜய் சேதுபதியுடன் களமிறங்கும் சன் டிவியின் புதிய ஷோ - இனி TRP எகிறும்

விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட முக்கியமான காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி விளங்கியது.

ஆம் சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவையும் சேர்ந்ததால், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது குக் வித் கோமாளி.

இரண்டு சீசன்களும் வெற்றிபெற்று முடிந்த நிலையில் மூன்றாவது சீசனுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் மாஸ்டர் செஃப் எனும் புதிய சமையல் நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி பிரமாண்ட வரவராக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார்.

இதனால் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் சன் டிவியின் TRP ரேட்டிங் மீண்டும் பல உச்சங்களை தொடப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

ஆம் அந்த நிகழ்ச்சி ப்ரோமோவில் விஜய் சேதுபதி வந்துள்ள காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News