பாண்டியன் ஸ்டோர்ஸ் சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்த தனம் - செம க்யூட்டான க்ளிக்
விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் நடித்து வரும் முல்லை, தனம், மூர்த்தி, கதிர் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் மக்களின் மனதை கவர்ந்துள்ளது.
அதிலும் அண்ணி தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா, ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.
இவர் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ் பேக் காட்சிகள் சென்று கொண்டு இருக்கிறது.
இதில் கதிர், ஜீவா, கண்ணன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிறுவர்களுடன் சுஜிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..