பாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய சூப்பர்ஹிட் சீரியல் - லிஸ்ட் இதோ
விஜய் டிவியின் TRP முன்னிலையில் வர முக்கியமான காரணமாக இருந்த சீரியல் பாரதி கண்ணம்மா.
ஆம் பாரதி கண்ணம்மா சீரியல், மற்ற அணைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் அணைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளியது.
ஆனால் தற்போது TRP யின் உச்சத்தில் இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் சரிவை சந்தித்துள்ளது.
ஆம் வாராவாரம் பார்க் இந்திய நிறுவனம் TRP யில் எந்த தொலைக்காட்சி மற்றும் எந்தந்த சீரியல், நிகழ்ச்சிகள் முன்னிலையில் இருக்கிறது என்ற லிஸ்ட் ஒன்றை வெளியிடும்.
அந்த வகையில் சென்ற வாரத்திற்கான TRP ரேட்டிங் லிஸ்ட் தற்போது பார்க் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிக TRP ரேட்டிங் பெற்ற முதலிடத்தை சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ரோஜா பிடித்துள்ளது.
மேலும் அதைவிட கம்மியான TRP ரேட்டிங்கை பெற்று மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்து ரோஜா சீரியலிடம் பின்தங்கியுள்ளது.