சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- புகைப்படத்துடன் பிரபலம் வெளியிட்ட தகவல்
மிழ் சினிமாவில் ஏகப்பட்ட சீரியல்கள் வந்துள்ளது. அப்படி புதுமுகங்கள் வைத்து தயாராகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் சரவணன்-மீனாட்சி.
இந்த சீரியல் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரீல் ஜோடிகளாக இந்த சீரியலில் நடித்த செந்தில்-ஸ்ரீஜா ஒன்றாக இணைய வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களுமே ஆசைப்பட்டார்கள்.
அவர்களின் ஆசைப்படி இருவரும் திடீரென எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது நடிகை ஸ்ரீஜா வீட்டில் ஒரு விசேஷம். அது ஒன்றும் இல்லை ஸ்ரீஜாவின் தங்கைக்கு அவர்களது சொந்த ஊரில் திருமணம் நடந்துள்ளது.