நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம், என்ன காரணம் தெரியுமா?

நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம், என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவிற்கு தாம் தூம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கங்கனா ரனாத், தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.

 மேலும் நடிகை கங்கனா ரனாத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது.

 ஆம், ஆக்சிஜன் குறித்து போலியான செய்திகளை அவரின் ட்விட்டர் கணக்கின் மூலம் பரப்பியதால் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES