மீண்டும் விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் நடுவராக வரும் முக்கிய நடிகை, யார் தெரியுமா?

மீண்டும் விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் நடுவராக வரும் முக்கிய நடிகை, யார் தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் உலகநாயகன் கமல் முன்னின்று வருடம் தோறும் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று நிறைவடைந்தது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி நடந்த உள்ளனர்.

 இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக வரவுள்ளார். இதற்கு முன் ஜோடி NO.1 உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News