ஒரே சீரியலில் இணைந்த பல முன்னணி சீரியல் நடிகைகள் - யார்யாரெல்லாம் தெரியுமா

ஒரே சீரியலில் இணைந்த பல முன்னணி சீரியல் நடிகைகள் - யார்யாரெல்லாம் தெரியுமா

சமீப காலமாக சின்னத்திரையில் மகா சங்கமம் எனும் பெயரில் இரு சீரியல்கள் ஒன்றாக இணைந்து ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் தற்போது ஒரே சீரியலுக்காக மற்ற அணைத்து சீரியல்களின் கதாநாயகிகள் இணைந்து ஒரே சீரியலில் நடித்துள்ளனர்.

ஆம் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வரும் சீரியல்களில் ஒன்று வானதைப்போல.

இந்த சீரியல் அடுத்த ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் திருமண காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷலான திருமண காட்சிக்காக தான் சித்தி 2, அபியும் நானும், பாண்டவர் இல்லம் உள்ளிட்ட சீரியல்களின் கதாநாயகிகள் வந்து கலந்துகொண்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News