நடிகர் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் லிஸ்ட், இணையவுள்ள பிரம்மாண்ட கூட்டணிகள்!

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் லிஸ்ட், இணையவுள்ள பிரம்மாண்ட கூட்டணிகள்!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி வசூல் சாதனையும் புரிந்தது.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்து வருகிறது.

 இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

இந்த வீடியோவை கிளிக் செய்து தனுஷின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்

LATEST News

Trending News