தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு குழந்தை பிறந்தது - சொந்தஷ பதிவு

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு குழந்தை பிறந்தது - சொந்தஷ பதிவு

சலீம், தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்து பிரபலமானவர் ஆர். கே. சுரேஷ்.

ஆனால் இதற்குப்பின் சசிகுமார் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த நடிகராக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை என பல 5திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு சென்ற வருடம் திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் கூட தனது மனைவி விமர்சையாக வளைகாப்பு நடத்தினார்.

இந்நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஆர். கே. சுரேஷ்.

LATEST News

Trending News

HOT GALLERIES