ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்- கொண்டாட்டத்தில் சீரியல் குழு
சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா சீரியல். இந்த சீரியல் தான் TRPயில் முதல் இடத்தில் உள்ளது.
இடையில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும் இப்போது மீண்டும் முதல் இடத்தை பிடித்துவிட்டது. இதனால் ரோஜா சீரியலின் ரசிகர்கள் படு கொண்டாட்டமாக உள்ளனர்.
இப்போது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.
அது ஒன்றும் இல்லை ரோஜா சீரியல் வெற்றிகரமாக 800 எபிசோடை எட்டிவிட்டதாம். இந்த மகிழ்ச்சியை ரோஜா சீரியல் குழு வெளியிட ரசிகர்கள் இன்னும் அதிக எபிசோடுகள் ஓட வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.