பிங்க் நிற புடவையின் அழகில் மயக்கும் நடிகை கஜோலின் போட்டோஸ்...

பிங்க் நிற புடவையின் அழகில் மயக்கும் நடிகை கஜோலின் போட்டோஸ்...

நடிகை கஜோல்

மின்சார கனவு படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரீட்சயமான நடிகையாக வலம் வந்தவர் தான் கஜோல். 48 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இளமை தோற்றத்தில் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த நடிகை கஜோலுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

லேட்டஸ்ட்டாக நடிகை கஜோல் பிங்க் நிற அழகான புடவையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News