ஹார்ட் பீட் சீரிஸ் நடிகை சுபிஷ்காவின் அழகிய புகைப்படங்கள்

ஹார்ட் பீட் சீரிஸ் நடிகை சுபிஷ்காவின் அழகிய புகைப்படங்கள்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் சீரிஸின் 3-வது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுபிஷ்கா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா சீரியலில் நடித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்கும் நடிகை சுபிஷ்கா, அவ்வப்போது அதில் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது கூலாக எடுத்துக்கொண்ட தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News