கடந்த மூன்று நாட்களில் கேரளாவில் வசூலை வெளுத்து வாங்கிய மாஸ்டர் திரைப்படம்.. வேற லெவல் மாஸ்

கடந்த மூன்று நாட்களில் கேரளாவில் வசூலை வெளுத்து வாங்கிய மாஸ்டர் திரைப்படம்.. வேற லெவல் மாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

பொங்கல் விருந்தாக வெளியான இப்படம் தற்போது வரை உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் முதல் நாள் வசூலாக ரூ. 2.17 கோடி வரை வசூல் செய்திருந்தது மாஸ்டர் திரைப்படம்.

மேலும் இரண்டாம் நாளில் ரூ. 1.67 வரை வசூல் செய்தது. இந்நிலையில் மூன்றாவது நாளில் ரூ. 1.30 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்கள் மொத்தமாக பார்த்தல் சுமார் ரூ. 5. 14 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ரூ. 2.52 கோடி ஷார் கிடைத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

இது 50% சதவீத இருக்கையில் மாஸ்டர் படம் செய்த மிகப்பெரிய சாதனை என கருதப்படுகிறது.

LATEST News

Trending News