கருப்பு திரைப்படத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடியா.. அடேங்கப்பா!!

கருப்பு திரைப்படத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடியா.. அடேங்கப்பா!!

கருப்பு 

சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த கருப்பு திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார்.

கருப்பு திரைப்படத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடியா.. அடேங்கப்பா!! | Karuppu Movie Profit

கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக்குவித்து வந்தது.

லாபம் 

இதுவரை 27 நாட்களை வெற்றிகரமாக கடந்து வசூலில் வேட்டையாடி வரும் கருப்பு திரைப்படம் திரையரங்கங்கள் மூலம் கொடுத்துள்ள லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு திரைப்படத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடியா.. அடேங்கப்பா!! | Karuppu Movie Profit

அதன்படி, இதுவரை வந்த வசூல் மூலம் இப்படம் ரூ. 80 கோடிக்கும் மேல் லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் மாபெரும் லாபம் கொடுத்த படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES