கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை க்ரித்தி ஷெட்டி.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்

கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை க்ரித்தி ஷெட்டி.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் க்ரித்தி ஷெட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த LiK திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இதற்கு முன் வெளியான வா வாத்தியார் திரைப்படமும் தோல்வியடைந்தது. இதனால் தமிழில் தொடர் தோல்விகளை க்ரித்தி ஷெட்டி சந்தித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இவருடைய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில், கொள்ளைகொள்ளும் அழகில் எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை க்ரீத்தி ஷெட்டி பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கவர்ந்து வரும் க்ரித்தியின் போட்டோஷூட் இதோ:

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES