LIK படத்தில் நடித்த கிரிஷ் ஐஸ்வர்யா ஜோடி மீது சைபர் க்ரைம் புகார்! காரணம் இதுதான்

LIK படத்தில் நடித்த கிரிஷ் ஐஸ்வர்யா ஜோடி மீது சைபர் க்ரைம் புகார்! காரணம் இதுதான்

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர்களுக்கு தற்போது படவாய்ப்புகளும் வருகிறது. அப்படி ரீல்ஸ் மூலமாக பிரபலமான ஜோடியாக இருக்கும் கிரிஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் LIK படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தனர்.

அவர்கள் மீது தற்போது சைபர் க்ரைம் புகார் அளிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஆபாசம்?

ஆபாசத்தை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதாக க்ரிஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி மீது கோவை சைபர் க்ரைம் போலீசிடம் வழக்கறிஞர் நவேஷ் ராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் அவர் புகாரில் கேட்டிருக்கிறார். 

LATEST News

Trending News

HOT GALLERIES