நடிகை ரைசா வில்சன் கிளாமர் புகைப்படங்கள்

நடிகை ரைசா வில்சன் கிளாமர் புகைப்படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று, பின் 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES