Cannes Film Festival 2026 விழாவில் கிளாமர் லுக்கில் நடிகை ஆலியா பட்...புகைப்படங்கள்..
ஆலியா பட்
பாலிவுட் சினிமாத்துறையில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஆலியா பட்.
நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வரும் ஆலியா பட், குழந்தை பெற்றப்பின்பும் நடித்து வருகிறார்.

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ஸ்லிம்மாக காணப்படும் ஆலியா பட், சமீபத்தில் நடந்த Cannes 2026 திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார்.
Cannes 2026
பிங்க் நிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஆலியா பட்.







