கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவரும் இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா..
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பராசக்தி படம் வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீலீலா நடிப்பில் வெளிவந்த உஸ்தாத் பகத் சிங் படமும் மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
நடிப்பை தாண்டி ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக புஷ்பா 2 படத்தில் இவர் ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது அதில் பதிவு செய்வார். அந்த வகையில், கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்:





