வாழை படத்தில் நடித்த சிறுவன் +2வில் வாங்கிய மார்க்! எவ்வளவு பாருங்க

வாழை படத்தில் நடித்த சிறுவன் +2வில் வாங்கிய மார்க்! எவ்வளவு பாருங்க

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2024ஆம் வருடம் ரிலீஸ் ஆகி இருந்த படம் வாழை. இதில் திவ்யா துரைசாமி ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் சிவனைந்தன் என்ற சிறுவன் ரோலில் பொன்வேல் நடித்திருந்தார். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

 

பிளஸ் 2 மார்க்

வாழை படத்தில் சிவனைந்தன் ரோலில் நடித்து எல்லோரையும் கவர்ந்த பொன்வேல் தற்போது +2 வகுப்பை முடித்திருக்கிறார். சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில் பொன்வேல் 600க்கு 509 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.

இதற்காக நடிகை திவ்யா துரைசாமி வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். "என் தம்பி 12ம் வகுப்பு பாஸ். சூப்பர் டா" என அவர் கூறியுள்ளார்.  

GalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES