ரஜினி - கமல் படத்தில் இணையும் முன்னணி நடிகை! யார் தெரியுமா

ரஜினி - கமல் படத்தில் இணையும் முன்னணி நடிகை! யார் தெரியுமா

ரஜினி - கமல்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இருவரும் பல வருடங்களாக பின் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினி - கமல் படத்தில் இணையும் முன்னணி நடிகை! யார் தெரியுமா | Top Actress Acting In Rajini Kamal Movie

 

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த அறிவிப்பு வீடியோவில் இறுதியாக 'யார் ஹீரோ' என கமல், ரஜினி பேசும் வசனங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

 

த்ரிஷா 

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஜினி - கமல் படத்தில் இணையும் முன்னணி நடிகை! யார் தெரியுமா | Top Actress Acting In Rajini Kamal Movie

அவர் வேறு யாருமில்லை, நடிகை த்ரிஷா தான். 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES