யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..

யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..

இந்த ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று யூத். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நடிகை மீனாட்சி தினேஷ். இவர் இதற்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த Love Marriage திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது க்யூட் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES