புடவையின் அழகில் மயக்கும் நடிகை அஸ்ரானி போட்டோஸ்
தமிழ் சினிமாவில் வாரா வாரம் நிறைய புத்தம் புதிய படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அப்படி வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய நாயகி என்ட்ரி கொடுக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் இளம் கலைஞர்கள் பணிபுரிய தயாராகியுள்ள 29 என்ற படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் முக்கிய நாயகியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை அஸ்ரானி அவர் புடவையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.







